ADDED : அக் 30, 2024 05:43 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலுார் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக குறிஞ்சி மணவாளன் நேற்று திருக்கோவிலுார், சரகத் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
