/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரி திருட்டு : போலீஸ் விசாரணை
/
லாரி திருட்டு : போலீஸ் விசாரணை
ADDED : டிச 28, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை, கார்னேசன் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் முரளி, 29; இவர், கடந்த 23ம் தேதி காலை லாரியை உளுந்துார்பேட்டை - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்தார்.
அன்று இரவு பார்த்த போது லாரியை காணவில்லை.
இதுகுறித்து முரளி அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

