/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
/
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ADDED : பிப் 02, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், -தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கராபுரம் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் புதிய தலைவராக அமுதா, செயலாளராக ராஜா, பொருளாளராக சுப்ரமணியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக சத்தியமூர்த்தி, வட்ட துணைத் தலைவர்களாக செல்வி, சங்கரன், கலைமணி, துணைச் செயலாளர்களாக மீனா, ரவிக்குமார், ஜெயராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.

