/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி
/
டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி
ADDED : ஏப் 29, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகன் சுப்ரமணி, 15; எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கோவிந்தன், 20; என்பவர் செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் சுப்ரமணி அமர்ந்து சென்றார்.
கள்ளிப்பாடி அருகே கோவிந்தன் டிராக்டரை சடன் பிரேக் போட்டதால் சுப்ரமணி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

