/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்
/
'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : ஆக 11, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விவேக் அகாடமி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விவேக் அகாடமி டியூஷன் சென்டர் முதல்வர் விவேக் தலைமை தாங்கி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை வழங்கி பேசினார். அகாடமியின் துணை முதல்வர் ரமேஷ், பொறுப்பு ஆசிரியர்கள் இலக்கியா, கமல், வசந்த், வித்யா, சைனாஸ்பேகம், ஷபானாஜெரின் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியல் பட்டம் இதழ் நடத்தும் வினாடி வினா போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்வேதே எங்கள் லட்சியம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.

