/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் தி.மு.க., வேட்பாளருக்கு பிரசாரம்: எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 02, 2024 11:05 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் கள்ளக்குறிச்சி லோக்சபா தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரித்தார்.
மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம் மேல்சிறுவலுார், மணலுார், பவுஞ்சிப்பட்டு, புளியங்கோட்டை,ரங்கப்பனுார், புதுப்பட்டு, ராவத்தநல்லுார் ஆகிய பகுதிகளில் கள்ளக்குறிச்சி லோக்சபா தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஓட்டுசேகரித்தார்.
அப்பொழுது சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார் துணை சேர்மன் அஞ்சலைகோவிந்தராஜ், சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவம், பிலோமினா இருதயராஜ், செல்வராஜ்,அர்ச்சனா காமராஜன், சித்ரா தாஸ், ஷீலா ராஜேந்திரன், சிவமலை, இதயத்துல்லா. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், அவைத் தலைவர் பிச்சையாப்பிள்ளை.பொருளாளர் நல்லதம்பி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் பலர் உடன் இருந்தனர்.