sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தர்பூசணி விலை அதிகரிப்பு

/

தர்பூசணி விலை அதிகரிப்பு

தர்பூசணி விலை அதிகரிப்பு

தர்பூசணி விலை அதிகரிப்பு


ADDED : மார் 14, 2026 05:00 AM

Google News

ADDED : மார் 14, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோடை காலம் துவங்கியதால், ஈரோடு நேதாஜி மார்க்கெட் பழ மண்டிக்கு, தர்பூசணி வரத்து சில நாட்களுக்கு முன் அதிகரித்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கோடை சீசன் துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரித்து வருவதால் தர்பூசணி நுகர்வு அதிக-ரித்துள்ளது. கடந்தாண்டு தர்பூசணி ஊசி மூலம் வர்ணம் சேர்க்கப்-படுவதாக எழுந்த சர்ச்சையால் சாகுபடி சற்று குறைந்தது. இதனால் நடப்பாண்டு விளைச்சல் குறைந்து, தற்போது வரத்தும் குறைந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு சீசன் நேரம், 16 முதல், 20 டன் வரை தினமும் வரத்தாகும். தற்போது திண்டிவனம் பகு-தியில் இருந்து மட்டும், 10 டன் வரத்தாகிறது. தேவை அதிக-ரிப்பால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ, 23 ரூபாய்க்கு நேற்று விற்றது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us