தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர்மட்டம் சரிவு

நீர்மட்டம் சரிவு

நீர்மட்டம் சரிவு


ADDED : செப் 22, 2024 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நேற்று முன்தினம், 1,356 கன அடியாக இருந்த நீர்வரத்து, 534 கன அடியாக நேற்று சரிந்தது.

நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 91.61 அடி, நீர் இருப்பு, 22.6 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி தண்ணீர்; காளிங்கராயன் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தலா, 100 கன அடி நீர் என, 3,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தை விட திறப்பு கூடுதலாக இருப்பதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us