தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பழங்குற்றவாளிகள் இரண்டு பேர் கைது

பழங்குற்றவாளிகள் இரண்டு பேர் கைது

பழங்குற்றவாளிகள் இரண்டு பேர் கைது


ADDED : நவ 12, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சிவகிரி, கொடுமுடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகநாதன், 37; கட்டுமான பணிக்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தென்றல் நகர் பாலம் அருகே, கான்கிரீட் அமைக்க தேவையான ஷீட்களை வைத்திருந்தார்.

இதில் மூன்று ஷீட்கள் திருட்டு போனது. இதன் மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய். புகாரின்படி விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், வீரப்பன்சத்திரம் சந்தோஷ்குமார், 24; மாணிக்கம்பாளையம் பெரிய சேமூர் சுதாகரை, 25, கைது செய்தனர். விசாரித்ததில் இருவரும் பழங்குற்றவாளிகள் என போலீசாருக்கு தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us