/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெவ்வேறு திருட்டில் இரண்டு பேர் கைது
/
வெவ்வேறு திருட்டில் இரண்டு பேர் கைது
ADDED : அக் 11, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெவ்வேறு திருட்டில்
இரண்டு பேர் கைது
சத்தியமங்கலம், அக். 11
தாளவாடி பகுதியில் கடந்த மாதத்தில் டூ வீலர் திருட்டு, கோவில்களில் நடந்த திருட்டில், களவாணிகளை தாளவாடி போலீசார் தேடினர். இதில் ஈடுபட்டது தொட்டகாஜனுார், அண்ணாநகர் மெக்கானிக் பால்ராஜ், 33; என்பது தெரிந்தது. தலைமறைவானவரை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்தனர். பால்ராஜிடம் திருட்டு பொருட்களை விலை கொடுத்து வாங்கிய, திப்பு சர்க்கிளை சேர்ந்த அப்துல் சமியுல்லா, 38, என்பவரையும் கைது செய்தனர்.

