தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 29, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: கடம்பூர் வனத்துறை அலுவலகம் முன் பகுதி அருகே, சாலையோரமிருந்த பட்டுப்போன மலைவேம்பு மரம் நேற்று மாலை, 6:10 மணிக்கு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அப்போது அந்த வழியாக டூவீலர்கள் மட்டுமே தடுமாறி சென்றது. கரும்பு லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகனங்கள் நின்றது. கடம்பூர் போலீசார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் மூலம், 7:00 மணிக்கு மரத்தை அப்புறப்படுத்தினர். பின்பு போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us