தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 26, 2024 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 08:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: ஆசனுாரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகில், கர்நாடக மாநில எல்லையில் நேற்று மதியம் சாலையோரமிருந்த மரம் முறிந்து குறுக்கே விழுந்தது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. மரத்தை வெட்டி அப்புறப்-படுத்திய பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால், ௩:௦௦ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us