/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு
/
நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு
ADDED : நவ 19, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை 'உங்களை தேடி;
உங்கள் ஊரில்' ஆய்வு
ஈரோடு, நவ. 19-
மொடக்குறிச்சி தாலுகாவில் நாளை காலை, 9:00 மணி முதல் நாளை மறுநாள் காலை, 9:00 மணி வரை தங்கி, பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைப்பணிகள், செயல்பாடுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்ய உள்ளார். மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களும் தங்கி இருந்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். 20ம் தேதி மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறை கேட்கிறார்.

