/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 28, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:திருப்பூர்
தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட கட்சி
அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை
வகித்தார். மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
காங்கேயம்
சட்டசபை தொகுதி பொறுப்பாளரும், அயலக அணி துணை செயலாளருமான
உமாராணி, உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை, மாவட்ட, ஒன்றிய, நகர
நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இல்லம் தோறும் ஸ்டாலினின்
குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரசாரம் தொடங்குவது, ஸ்டாலின்
பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.