sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீபாவளி போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுந்தப்பாடியில் தற்காலிக ரவுண்டானா

/

தீபாவளி போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுந்தப்பாடியில் தற்காலிக ரவுண்டானா

தீபாவளி போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுந்தப்பாடியில் தற்காலிக ரவுண்டானா

தீபாவளி போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுந்தப்பாடியில் தற்காலிக ரவுண்டானா


ADDED : அக் 17, 2024 03:11 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சீரான போக்குவரத்துக்காக, கோபியில் 25 இடங்களில் நோ பார்க்கிங் அறிவிப்பும், கவுந்தப்-பாடி நால்ரோட்டில் தற்காலிக ரவுண்டானாவும் அமைக்கப்பட்-டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கோபி டவுன் பகு-தியில் போக்குவரத்து வழிமுறைகளை சீரமைக்க, ஈரோடு எஸ்.பி., ஜவஹர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், கோபி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் அடங்கிய குழுவினர் நேற்று தணிக்கை செய்து, தீபாவளி பண்-டிகை சமயத்தில், வாகனங்கள் சீராக பயணிக்க வசதியாக, மொத்தம், 25 இடங்களில், 'நோ பார்க்கிங்' என்ற எச்சரிக்கை பலகை வைத்தனர். இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோடு பகு-தியில், தீபாவளி பண்டிகை சமயத்தில், சீரான வாகன போக்குவ-ரத்துக்காகவும், போக்குவரத்து நெரசலை குறைக்கவும். அங்கு போக்குவரத்து போலீசார் நேற்று தற்காலிக ரவுண்டானா அமைத்-துள்ளனர். அப்பணிகளை கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர் முரு கன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us