தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவன் விபரீத முடிவு

மாணவன் விபரீத முடிவு

மாணவன் விபரீத முடிவு


ADDED : நவ 10, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, நவ. 10-

பள்ளித்தேர்வில் மதிப்பெண் குறைந்ததை, தாய் கண்டித்ததால், மாணவன்

விபரீத முடிவை நாடினார்.

பெருந்துறையை அடுத்த சானடோரியம், ஐயப்பன் நகரை சேர்ந்த வடிவேல் மகன் தர்ஷன்குமார், 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், தாய் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த மாணவன், வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us