ADDED : அக் 26, 2025 12:49 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, பா.ஜ., கட்சி மகளிரணி தேசிய தலைவியும், எம்.எல்.ஏ.,வுமான வானதி, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்தார்.
அவருடன் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா, சென்னிமலை ஒன்றிய தலைவர் சுந்தரராசு உள்ளிட்டோரும் வந்தனர்.
