/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7.68 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
/
ரூ.7.68 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
ADDED : அக் 21, 2024 07:22 AM
அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 25 ரூபாய், நேந்திரம் கிலோ, 43 ரூபாய்க்கு ஏலம் போனது. பூவன் தார், 350 ரூபாய், செவ்வாழை தார், 600 ரூபாய், மொந்தன் தார், 230 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரத்தான, 3,260 வாழைத்தார், 7.68 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
முருங்கை கிலோ ரூ.62 காங்கேயம்: வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, 6 டன் முருங்கை நேற்று வரத்தானது. இதில் மர முருங்கை கிலோ, 30 ரூபாய், செடி முருங்கை, 31 ரூபாய், கரும்பு முருங்கை, 62 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ஏழு ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

