தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

சாலை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

சாலை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்


ADDED : அக் 29, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் தொடர்ந்து நடந்த சாலை

பணியாளர் போராட்டம், நேற்று முடி-வுக்கு வந்தது.இரண்டாம் நிலை ஆய்வாளர் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்-கைகளை முன்வைத்து,

சாலை பணியாளர்கள் கடந்த, 22ல் போராட்டத்தை துவக்கினர். இரு கட்ட

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. ஏழாவது

நாளான நேற்று, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்-பாடு ஏற்பட்டதால்,

போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us