தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/10ம் வகுப்பு மாணவருக்கு செய்முறை தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு மாணவருக்கு செய்முறை தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு மாணவருக்கு செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 24, 2026 10:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்கி ஏப்.,6ல் நிறைவு பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு, 210 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள், 109 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 24,470 மாணவ, மாணவிகள், 856 தனி தேர்வர் என, 25,326 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக, 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 545 பேர் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதவுள்ளனர்.

மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. காலை, 9:00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை நடக்கிறது. வரும், 28ல் செய்முறை தேர்வு நிறைவு பெறும். ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறை மற்றும் தேர்வு துறையினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us