sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

/

ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா


ADDED : டிச 26, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: கொங்கு வேளாள கவுண்டர், ஈஞ்சன் குலத்தினரின் குலதெய்வ-மான, சென்னிமலை - பெருந்துறை பிரதான சாலையில் உள்ள ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது.

ஈங்கூர் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆயி-ரக்கணக்கானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று மதியம் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறு-கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் வெங்கடேஸ்வரன், செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் துரை-சாமி மற்றும் நிர்வாகிகள், ஈஞ்சன் குல பங்காளிகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us