sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்

/

பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்

பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்

பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்


ADDED : ஏப் 05, 2024 04:39 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதில் கம்பம் எடுக்கும் விழா நாளை மதியம், 3:௦௦ மணிக்கு நடக்கும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், லோக்சபா தேர்தலால், கம்பம் எடுக்கும் விழா, அதிகாலை, 5:௦௦ மணிக்கு நடக்கும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த தகவல் வதந்தி என்றும், திட்டமிட்டப்படி நாளை மதியம், 3:௦௦ மணிக்கு கம்பம் ஊர்வலம் நடக்கும் என்று, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். திட்டமிட்டப்படி நாளை மதியம், 3:௦௦ மணிக்கு கம்பம் ஊர்வலம் நடக்கும்.






      Dinamalar
      Follow us