தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈச்சர் மினி லாரியை திருடியவர் கைது

ஈச்சர் மினி லாரியை திருடியவர் கைது

ஈச்சர் மினி லாரியை திருடியவர் கைது


ADDED : மே 08, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 35. கடந்த 2024 டிச.,ல், இவருக்கு சொந்தமான ஈச்சர் மினி லாரி, வீட்டின் முன் நிறுத்தி இருந்த போது, மர்ம நபர்களால் திருடப்பட்டது. தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, '

சிசிடிவி' காட்சி அடிப்படையில், உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், ஈச்சர் வாகனத்தை திருடிய தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us