/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் மகிளா காங்., ஆலோசனை கூட்டம்
/
ஈரோட்டில் மகிளா காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 26, 2024 02:27 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், ஆலோ-சனை கூட்டம் நடந்தது.வரும் அக்., 3ல் ஈரோடு மாநகர் மாவட்ட கமிட்டி அலுவல-கத்தில், மாநகர் மாவட்ட மகிளா காங்., ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் மாநில மகிளா காங்., தலைவி ஹசீனா சையத், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டம் தொடர்பாக விவா-திக்கப்பட்டது.
மாவட்ட மகிளா காங்., தலைவர் ஞானதீபம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர் புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட
பொறுப்பாளர் திருச்செல்வம், நிர்வாகிகள் ஜவஹர் அலி, அர்சத், சூர்யா சித்திக், பாஷா, கிருஷ்ணவேணி, மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

