sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

/

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : நவ 18, 2024 03:24 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் விநாயகர், மாரி-யம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும், 20ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பவானி கூடுது-றையில் இருந்து, நேற்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு புனித நீர் ஊற்றி வழி-பட்டனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை மகா பூர்-ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடக்கிறது. இதைதொ-டர்ந்து புனித குடங்கள் புறப்பாடு, 6.25 மணிக்கு மூலஸ்தான விமான ராஜகோபுர விநாயகர், விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மனுக்கு மகா கும்பாபி-ஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us