ADDED : பிப் 28, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:கள்ளிப்பட்டி
அருகே கணக்கம்பாளையம் பகவதி அம்மன் மற்றும் ஆதி நாராயண பெருமாள்
கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்து, இரண்டாண்டுகள் நிறைவு
பெற்றதையொட்டி, நேற்று விழா நடந்தது.
இதையொட்டி யாக வேள்வி, மஹா
அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து அம்பாள் சிம்ம
வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.

