/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு
/
மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு
மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு
மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு
ADDED : டிச 10, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்
புகார்களை தெரிவிக்க அழைப்பு
ஈரோடு, டிச. 10-
கோவை மேற்கு மண்டல அளவில் டிசம்பர் மாதத்துக்கான அஞ்சல் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம், 'போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல், மேற்கு மண்டலம், கோவை-641030' என்ற அலுவலகத்தில் நடக்க உள்ளது. அஞ்சல் துறை நுகர்வோர் தங்களது புகார், குறைகளை உரிய ஆவணங்களுடன், 'அசிஸ்டன்ட் டைரக்டர் (ஸ்டாப்) பி.எம்.ஜி., - மேற்கு மண்டலம், கோவை-641030' என்ற விலாசத்துக்கு வரும், 16க்குள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.