ADDED : ஆக 19, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை போலீஸ் ஸ்டேசனில் புது இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னிமலை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய துரைராஜ், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். கோவை, ரத்தினபுரி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆர்.சிவக்குமார், சென்னிமலைக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்று கொண்டார்.
அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

