sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா

/

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா


ADDED : டிச 30, 2024 02:34 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிநவீன வசதிகளுடன் டயக்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்-டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் நல்லா ஜி பழனி-சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி முன்-னிலை வகிதத்னர். அமைச்சர் முத்துசாமி டயக்னாஸ்டிக் மையத்தை திறந்து வைத்தார். விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் சாமி மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்-டனர். இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறியதாவது: அதிநவீன வசதியுடன் கூடிய டயக்-னாஸ்டிக் மையம், உலகத்தரமான மருத்துவ சேவைகளை அளித்-திட உறுதுணையாக விளங்கும். அனைத்து வித பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய நிர்பந்தம் செய்வதில்லை. சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கிடைக்கும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கொங்கு மண்ட-லத்தில் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்-படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us