/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீன் மார்க்கெட்டில் கவனம் ஈர்த்த மீன்கள்
/
மீன் மார்க்கெட்டில் கவனம் ஈர்த்த மீன்கள்
ADDED : டிச 15, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, துாத்துக்குடியில் இருந்து நேற்று விற்பனைக்கு வந்த மீன்கள், வாடிக்கையாளர் கவனத்தை அமைந்தது.
இதில், 15 கிலோ எடையில் கிளி கொடுவா மீன் விற்பனைக்கு வந்தது. கிலோ, 750 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், 16 கிலோ எடையில் கட்டாபாறை மீன் விற்பனைக்கு வந்தது. இது கிலோ, 700 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரு மீன்களையும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

