sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

/

பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து


ADDED : ஏப் 07, 2025 02:13 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரில் கருப்பையா என்பவ-ருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் உள்ளது. இங்கு பழைய பேப்பர் மட்டுமின்றி பயன்பாடற்ற மொபைல் போன், சிறிய பேட்டரிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை சேக-ரித்து வைத்து வியாபாரம் செய்கிறார். நேற்று மதியம் குடோனில் இருந்து அதிகளவில் கரும்புகை வந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சென்றனர்.

மூன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்-தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயில் பழைய பேப்பர், பேட்டரி, மொபைல் போன் உள்ளிட்டவை வெடித்து சிதறி நாசமாகின. சேத மதிப்பு தெரியவில்லை.






      Dinamalar
      Follow us