sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்

/

கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்

கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்

கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : செப் 26, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே தரணி நகரை சேர்ந்தவர் சங்கர், 35. பெயின்டர்; இவர் கடந்த ஜூலை, 13ல், வெளியே புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவி-னர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மேலும், அவரின் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது தந்தை கருப்பு-சாமி, 58, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us