ADDED : மார் 18, 2026 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
எஸ்.பி.,யாக பணியாற்றிய சுஜாதா, தேர்தல் கமிஷனால் மாற்றம்
செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை தீவிர-வாத தடுப்பு பிரிவு
எஸ்.பி., கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
நேற்று
கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். பின் மரியாதை நிமித்தமாக,
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமியை
சந்தித்தார். ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள்,
போலீசார், எஸ்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

