தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி


ADDED : மே 23, 2025 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, சேலம் மாவட்டம் கொளத்துார், வீரக்குமரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நவாப், 56; லாரி டிரைவர். டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில், நேற்று முன்தினம் இரவு, அத்தாணி-சந்தைக்கடை பஸ் நிறுத்தம் அருகே சென்றார்.

அப்போது தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us