தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஆபத்து

போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஆபத்து

போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஆபத்து


ADDED : செப் 19, 2024 08:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 08:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: போதையில் வாகனம் ஓட்டுபவர்களால், கோபி அருகே பாரியூர் சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோபி பாரியூர் சாலை, எந்நேரமும் வாகன நடமாட்டம் அதிக-முள்ள சாலையாக உள்ளது. அதேசமயம் விதி மீறலுக்கு பஞ்சம் இருப்பதில்லை. குறிப்பாக, போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். தினமும் இரவு, 10:00 மணிக்கு மேல், நள்ளி-ரவை கடந்தும், விடிய விடிய போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். இதனால் ஒழுங்காக வாகனம் ஓட்டுவோர், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்-பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவு போலீசார், பாரியூர் சாலையில் சிறப்பு கவனம் செலுத்தி, போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us