தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்பு


ADDED : மே 18, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., ஜி.எஸ்.கால-னியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமு-தாயக்கூடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். நிகழ்வில் பஞ்., முன்னாள் தலைவர்கள் சரவணன், குருசாமி, செயலர் எட்வின் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us