/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கே.எம்.சி.ஹெச்.,ல் இருதய பரிசோதனை முகாம்
/
ஈரோடு கே.எம்.சி.ஹெச்.,ல் இருதய பரிசோதனை முகாம்
ADDED : செப் 11, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், வரும், 30ம் தேதி வரை காலை, 9:௦௦ மணி முதல் மதியம், ௧:௦௦ மணி வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடக்கிறது.
இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்தின் அளவு, ஹீமோகுளோபின் கிரியேட்டினில் ஈ.சி.ஜி., எக்கோ டி.எம்.டி., மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், 3,100 ரூபாய் மதிப்பிலான இருதய பரிசோதனை ௧,௧௦௦ ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. மேலும் ஆஞ்சியோகிராம் இருதய அறுவை சிகிச்சை சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம். இத்தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.