sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

/

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்


ADDED : மார் 14, 2026 04:56 AM

Google News

ADDED : மார் 14, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மின்வாரிய தெற்கு கோட்டம், அரச்சலுார் உபகோட்டத்-துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் (இயக்குதலும், பேணு-தலும்) முகாசி அனுமன்பள்ளி பிரிவு அலுவலகம், '21, முகாசி அனுமன்பள்ளி, அரச்சலுார்' என்ற முகவரியில் வாடகை கட்ட-டத்தில் இயங்கி வந்தது.

வரும், 16ம் தேதி முதல், 'அம்மன் நற்-பணி மன்றம், அரச்சலுார் சாலை, அனுமன்பள்ளி' என்ற முகவ-ரியில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்படவுள்ளது. இத்-தகவலை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us