/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட செயலர் வெங்கிடுசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு அலு-வலர், ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூ-திய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் அமலாக்கிட வேண்டும்.
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., தொகையையும், அரசு பங்களிப்பு செய்த தொகையை வட்டி-யுடன் சேர்த்து சேமநல நிதியாக மாற்ற வேண்டும் என்பது உட்-பட, 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.

