sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு

/

கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு

கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு

கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு


ADDED : டிச 14, 2024 03:10 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், கருப்பட்டி பாளையத்தில் கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் இருகட்ட

பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட-வில்லை.இந்நிலையில் தாராபுரம் தாசில்தார் திரவியம் முன்னிலையில் மூன்றாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் கோழிப்பண்ணையில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கை-களை மேம்படுத்துதல், கூடுதல் கட்டடம் கட்டப்படக் கூடாது. தற்போதைய எண்ணிக்கைக்கு மேல், கோழிகளை வளர்க்கக்கூ-டாது உள்ளிட்ட நிபந்தனைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதனால் கூட்டம் சுமுகமாக நிறைவடைந்தது. கூட்-டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈஸ்வரன், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வர-மூர்த்தி, கிராம மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us