தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சூறாவளியால் அடியோடு சரிந்த மூங்கில் மரம்

சூறாவளியால் அடியோடு சரிந்த மூங்கில் மரம்

சூறாவளியால் அடியோடு சரிந்த மூங்கில் மரம்


ADDED : மே 08, 2024 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:ஆசனுாரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது.

இதனால் அரேபாளையம்- கொள்ளேகால் சாலையில் மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதேபோல் புதுதொட்டி என்ற இடத்திலும் சாலையின் குறுக்கே மூங்கில் மரம் சாய்ந்தது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் நேற்று காலை சென்று, இரு இடங்களிலும் மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாததால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதேசமயம் காலை,9:00 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us