ADDED : அக் 10, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகரில்
21.80 மி.மீ., மழை
ஈரோடு, அக். 10-
பவானிசாகர் அணை பகுதியில் அதிகபட்சமாக, 21.80 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): ஈரோடு-3, மொடக்குறிச்சி, சத்தி, பெருந்துறை தலா-5, கொடுமுடி-6, சென்னிமலை-4, கொடிவேரி அணை, நம்பியூர் தலா-2மி.மீ., மழை பதிவானது.

