நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மன்னார்குடியில் இருந்து ஈரோட்டுக்கு, 2,000 டன் நெல், சரக்கு ரயிலில் நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்
தனர். விரைவில் தனியார் அரவை ஆலைக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்ட பின், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

