sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஹெல்மெட் இன்றி வாகன இயக்கம் ஈரோட்டில் 13,570 வழக்குகள் பதிவு

/

ஹெல்மெட் இன்றி வாகன இயக்கம் ஈரோட்டில் 13,570 வழக்குகள் பதிவு

ஹெல்மெட் இன்றி வாகன இயக்கம் ஈரோட்டில் 13,570 வழக்குகள் பதிவு

ஹெல்மெட் இன்றி வாகன இயக்கம் ஈரோட்டில் 13,570 வழக்குகள் பதிவு


ADDED : டிச 19, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு நகரில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த நவம்பர் இறுதி வரை வாகன தணிக்கை மேற்கொண்டு, போக்கு-வரத்து விதிமீறல் தொடர்பாக மொத்தம், 23 ஆயிரத்து, 220 வழக்-குகளை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, 12,308, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றது, 1,262, சீட் பெல்ட் அணியாமல் சென்றது, 1,314, டிரைவிங் லைசென்ஸ் இன்றி சென்றது, 426, இன்சூரன்ஸ் இல்லாமல் சென்-றது, 854, குடிபோதையில் வாகன இயக்கம், 752.சிக்னலில் நிற்காமல் சென்றது, 780, மொபைல் பேசியபடி சென்-றது, 464, அதி வேகம், 75, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, 122, அதிக பாரம் ஏற்றி சென்றது, 4, டூவீலரில் மூவர் சென்றது, 597, ஆர்.சி. புத்தகம் இன்றி சென்றது, 302 உள்பட பல்-வேறு வகைகளில், 57 லட்சத்து 10 ஆயிரத்து, 700 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டை விட, விதிமுறை மீறல் வழக்கு எண்ணிக்கை இந்-தாண்டு அதிகம். போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்பு-ணர்வு, வாகன ஓட்டிகளிடையே இல்லாததே இதற்கு காரணம்.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us