sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு

/

பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு

பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு

பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு


ADDED : ஜூலை 30, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி, லட்சுமி நகர் மசூதி வீதி பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கி கூறி-யதாவது: பவானி லட்சுமி நகர், மசூதி வீதி பகுதியில், உயர்-மட்ட மேம்பாலத்தின் கீழ், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம்.

குடிசை போன்று அமைத்தும், திறந்த வெளியிலும் வசிக்கிறோம். எங்களுடன் இருந்த சிலருக்கு, கடந்த ஆண்டு-களில் சுள்ளிக்காட்டுமேடு பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி, அங்கு சென்றுவிட்டனர். அப்போது எங்களுக்கு வீட்டு-மனை வழங்கவில்லை. தற்போது அவ்விடத்தில் பூங்கா அமைக்க உள்ளதாகவும், உடனடியாக இடத்தை காலி செய்து செல்லும்படி கூறி உள்ளனர். நாங்கள் வசிக்க மாற்றிடம் இல்லா-ததால், இலவச வீட்டுமனை பட்டா வழங்குங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us