sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை வேளாண் மையத்தில் மானியத்தில் இடுபொருள் விற்பனை

/

சென்னிமலை வேளாண் மையத்தில் மானியத்தில் இடுபொருள் விற்பனை

சென்னிமலை வேளாண் மையத்தில் மானியத்தில் இடுபொருள் விற்பனை

சென்னிமலை வேளாண் மையத்தில் மானியத்தில் இடுபொருள் விற்பனை


ADDED : ஆக 11, 2024 03:02 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை வேளாண் விரிவாக்க மையத்தில், சம்பா பருவத்-துக்கு ஏற்ற வேளாண் இடுபொருட்கள், மானிய விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னிமலை வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னிமலை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகு-படி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏற்ற, ஐ.ஆர்.20, பீபிடி, ஏடீடி-54 போன்ற சான்று பெற்ற நெல் விதைகள், 50 சதவீத மானிய விலையிலும், பாரம்பரிய நெல் விதையான துாயமல்லி விதைக்கு கிலோவுக்கு, 25- ரூபாயும் மானியம் வழங்கப்படுகி-றது.

இதற்கேற்ற அசோஸ்பைரில்லம் டி.விரிடி மற்றும் சூடோ-மோனஸ் உரங்கள் மற்றும் உயிரியல் காரணிகள் சென்னிமலை வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்-யப்பட்டு

வருகிறது.

நெல் வயல்களில் வரப்பு பயிராக உளுந்து விதைகளை ஊன்று-வதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகளில் இருந்து பயிரை பாதுகாப்பதுடன், உபரி வருமானம் கிடைக்கும். இதற்கேற்ற உளுந்து வம்பன்-10 ரக விதைகளும் மானிய விலையில் உண்டு. நெற்பயிருக்கு அவசியம் இட வேண்டிய ஜிங் சல்பேட், நெல் நுண்ணுாட்டமும் மானிய விலையில் வினியோகிக்கப்படு-கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us