/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டட மேஸ்திரிக்குசமாதி கட்டிய 'குடி'
/
கட்டட மேஸ்திரிக்குசமாதி கட்டிய 'குடி'
ADDED : ஜூன் 19, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம், திருப்பூர் ரோடு, ஏ.சி.நகரை சேர்ந்தவர் குமார், 35; கட்டட மேஸ்திரி.
திருமணம் ஆகாத நிலையில், திருமணமான பெண்ணுடன் வசித்து வந்தார். ஒரு வாரமாக மது குடித்துவிட்டு, குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். குடும்பத்தினர் அறிவுரை கூறி வந்த நிலையில், பழையகோட்டை ரோடு பி.ஏ.பி., வாய்க்கால் அருகில், வேப்பமரத்தில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

