/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை விழா கொடியேற்றம்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 16, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு சித்திரை தேர்த் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
ஆதி கேசவ பெருமாள் கொடியேற்றம் இன்றும், 19ம் தேதி பஞ்ச மூர்த்தி புறப்பாடு மற்றும் பெருமாள் கருட வாகன புறப்பாடு நடக்கிறது. 22ம் தேதி காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம், 23ம் தேதி காலை சங்கமேஸ்வரர் தேரோட்டமும் நடக்கிறது. 24ம் தேதி மாலை பாரிவேட்டை, சுவாமி புறப்பாடு; 25ம் தேதி தீர்த்தவாரி, 26ல் ஆதிகேசவ பெருமாள் திருமஞ்சனம், மஞ்சள் நீராட்டம் நடக்கிறது.

