sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

/

பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா


ADDED : மார் 31, 2024 04:21 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 28ம் தேதி நடந்தது.

இதில், ௩,௦௦௦க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். 29ம் தேதி மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை, 1:00 மணி முதல், 4:00 மணி பகவதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவிதி உலா வந்தார். ஏப்.,1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us