/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் 756 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
/
கோபியில் 756 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 06, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோபி அருகே கவின்கார்டன் பகுதியில், மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குபேந்திரபிரபு, 44, என்பவரிடமிருந்து, 756 வெளிமாநில மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

